மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ச்சியாக வழங்கப்படும்!

மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாகவும்,தொடர்ச்சியாகவும் விநியோகிப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக அலுவல்கள்) கீர்த்தி தென்னகோன் அவர்கள் 22 நவம்பர் 2022 திகதியிடப்பட்ட விசேட அறிவித்தல் கடிதத்தை மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். இதன்படி, மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் 50 எரிபொருள் பவுசர்களை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீனவர்களின் தேவைக்காக 357 மண்ணெண்ணெய் பவுசர்களை … Continue reading மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் தொடர்ச்சியாக வழங்கப்படும்!